அமேசான் அசல் த ாடர் BREATHE: INTO THE SHADOWS ற்ம ாது மிழ் ேற்றும் த லுங்கு தோழிகளிலும் கிடடக்கிறது

 அமேசான் அசல் த ாடர் BREATHE: INTO THE SHADOWS ற்ம ாது மிழ் ேற்றும் த லுங்கு தோழிகளிலும் கிடடக்கிறது

மயங்க் சர்மா இயக்கி அபுந்தன்டியா என்டர்டடயின்டமன்ட்டால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 12 பாகங்கள் டகாண்ட உளவியல்சார் த்ரில்லரில் அபிஷேக் பச்சன், நித்யா ஷமனன் ஆகிஷயார் டிஜிட்டல் அறிமுகத்தத ஷமற்டகாண்டுள்ளதுடன் அமித் சாத் மற்றும் சயாமி டகர் ஆகிஷயாரும் நடித்துள்ளனர்
இந்தியாவிலும் 200 க்கும் ஷமற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிதரம் உறுப்பினர்கள் தற்ஷபாது Breathe: Into The Shadows அசல் டதாடதர, டமாழி விருப்பத்தின் அதமப்புகதள மாற்றுவதன் மூலம் தமிழ் மற்றும் டதலுங்கு டமாழிகளிலும் கண்டு மகிழலாம்.
சமீபத்திய மற்றும் பிரத்திஷயக திதரப்படங்கள், டதாதலகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காடமடி, அஷமஸான் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடடட் ஸ்ட்ரீமிங், அஷமஸான் பிதரம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இதச ஷகட்டல், இந்தியாவின் மிகப்டபரிய தயாரிப்புகள் டதாகுப்பிற்கான இலவச துரித டடலிவரி, முதன்தமயான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிதரம் ரீடிங் வழியாக அன்லிமிடடட் ரீடிங் மற்றும் பிதரம் ஷகமிங் வழியாக டமாதபல் ஷகமிங் உள்ளடக்கம் ஷபான்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகதள பிரதி மாதம் டவறும் ₹129 கட்டணத்தில் பிதரம் வழங்குகிறது.

மும்ட , இந்தியா, 25 தசப்டம் ர், 2020: சமீபத்தில் டவளியிடப்பட்ட அஷமசான் ஒரிஜினல் சீரிஸ் Breathe: Into the Shadowsன் தமிழ் மற்றும் டதலுங்கு டமாழிமாற்றங்கதள அறிமுகம் டசய்வதாக அஷமசான் பிதரம் வீடிஷயா இன்று அறிவித்துள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிஷேக் பச்சன் மற்றும் புகழ்டபற்ற டதன்னிந்திய நடிதக நித்யா ஷமனன் ஆகிஷயாரின் டிஜிட்டல் அறிமுகத்துடன், அபுன்தன்ட்டியா என்டர்டடயின்டமன்ட் உருவாக்கி தயாரித்துள்ள இந்த உளவியல்சார் கிதரம் திரில்லரில், அதன் அற்புதமான திதரக்கததக்காக பார்தவயாளர்களின் ஏஷகாபித்த ஆதரதவப் டபற்றுளள்து. இந்தியாவிலும் 200க்கும் ஷமற்பட்ட நாடுகளிலும் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள பிதரம் உறுப்பினர்கள் இப்ஷபாது இந்த மிகவும் விரும்பப்படும் அஷமசான் அசல் டதாடர் Breathe: Into the Shadowsஐ, ஆடிஷயா அதமப்புகளில் தங்கள் டமாழி விருப்பத்ஷதர்தவத் ஷதர்ந்டதடுப்பதன் மூலம் டதலுங்கு மற்றும் தமிழிலும் பார்த்து மகிழலாம்.
கட ச்சுருக்கம்:
கபீர் சாவந்த் மீண்டும் வந்துள்ளார்! டடல்லி குற்றப்பிரிவின் முரண்பாடான சூழலில் நீதிக்கான அவரது முயற்சி டதாடர்கிறது. அவினாஷ் சபர்வாலின் 6 வயது மகள் கடத்தப்படுகிறாள், கடத்தல்காரன் ஒரு அசாதாரண மீட்கும் ஷகாரிக்தகயுடன் அவர்கதளத் டதாடர்பு டகாள்கிறான். குழந்தததய மீட்க ஒருவதரக் டகால்ல அறிவுறத்துகிறான்! இதற்கிதடயில், அவினாஷ் டசய்த டகாதல டதாடர்பான விசாரதணதய கபீர் விசாரிக்கத் துவங்குகிறார். அவினாஷ் தனது மகதள காப்பாற்றுவாரா?

Breathe: Into the Shadows ஆயிரக்கணக்கான டதாதலகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திதரப்படங்களுடன் இதணந்துள்ளது. இதில், இந்தியத் திதரப்படங்களான Gulabo Sitabo, Shakuntala Devi, Ponmagal Vandhal, French Biriyani, Law, Sufiyum Sujatayum, மற்றும் Penguin இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஷமஸான் ஒரிஜினல் டதாடர்களான Bandish Bandits, Breathe: Into The Shadows, Paatal Lok, The Forgotten Army – Azaadi Ke Liye, Four More Shots Please S1 மற்றும் 2, The Family Man, Mirzapur, Inside Edge S1, மற்றும் S2, மற்றும் ஷமட் மற்றும் Made In Heaven ஆகியதவகளும் உலகளாவிய அளவிலான பாராட்டுதல்கதளப் டபற்றுள்ள உலகளாவிய அஷமஸான் ஒரிஜினல் டதாடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs. Maisel உட்பட பல்ஷவறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிதரம் உறுப்பினர்தன்தமயின் ஒரு பகுதியாகக் கிதடக்கப்டபறுகிறது. பிதரம் வீடிஷயாவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், டதலுங்கு, கன்னடம், மதலயாளம், பஞ்சாபி மற்றும் வங்காளம் ஆகியதவகள் உட்பட, பல்ஷவறு டமாழிகளில் பல்ஷவறு உள்ளடக்கங்கள் கிதடக்கப்டபறுகின்றன.
Breathe: Into the Shadows – ஐ, பிதரம் உறுப்பினர்கள் தற்ஷபாது ஸ்மார்ட் டிவிகள், டமாதபல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் ஷடப்டளட்கள், ஆப்பிள் டிவி ஏர்டடல், ஷவாஷடாஃஷபான் ஷபான்றவற்றில், எங்கு ஷவண்டுமானாலும், எந்த ஷநரத்திலும் பார்க்கலாம். பிதரம் உறுப்பினர்கள் அவர்களது டமாதபல் சாதனங்கள் மற்றும் ஷடப்டளட்களில் உள்ள பிதரம் வீடிஷயா ஆப்பில், பிதரம் உறுப்பினர்கள் அத்தியாயங்கதள பதிவிறக்கம் டசய்து, எப்ஷபாது ஷவண்டுமானாலும் ஆஃப்தலனில், எந்தடவாரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம்.

Related post