சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக திரு. ஆர்.கே அவர்களுக்கு வாழ்த்து

இன்று ., நம் சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக., சமீபமாக மலேசிய அரசாரங்கத்தின் டத்தோ விருதுக்கும் மேலான கெளரவமான டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற நடிகர் & தொழிலதிபர் திரு. ஆர்.கே அவர்களுக்கு., நம் சங்கம் சார்பில் தலைவர் திரு D.R பாலேஷ்வர் , செயலாளர் .R.S. கார்த்திகேயன், இணைச் செயலாளர் திரு.அண்ணாதுரை , செயற்குழு உறுப்பினர்கள் திரு.ராம்@ராமானுஜம், திரு.E.சுகுமார், திரு.சேவியர் , திரு. J சுகுமார், திரு. ஜாக்மென் விஜய் , திரு.மோகன் , திரு.பிரபாகர் , மற்றும் திரு.கே.விஜய் ஆனந்த்… உள்ளிட்டோர் கெளரவித்து நமது தீபாவளி மலர் 2019 புத்தக பொக்கிஷத்தை வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள் இங்கு உங்கள் பார்வைக்காக ..!