சூர்யாவின் தயாரிப்பில் சமீபத்தில் Amazon Prime Video-இல் பிரத்யேகமாக வெளியான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படத்தை அவர் கண்டு ரசித்தார்

 சூர்யாவின் தயாரிப்பில் சமீபத்தில் Amazon Prime Video-இல் பிரத்யேகமாக வெளியான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படத்தை அவர் கண்டு ரசித்தார்

சூர்யாவின் தயாரிப்பில் வெளிவந்துள்ள தமிழ் சமூக நையாண்டியான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாளும் (RARA) Amazon Prime Video-இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. பார்வையாளர்களிடமிருந்து அவர் பெற்ற அன்பு மற்றும் ஆதரவால் நெகிழ்ந்த சூர்யா RARA-வை Amazon Prime Video-இல் காணும் படத்தை தனது சமூக ஊடக தளத்தில் பகிர்ந்து கொண்டார். இத்திரைப்படம் ஸ்ட்ரீமிங் சேவைக்காக 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்த நான்கு படங்களில் முதல் படம் ஆகும்.

சூர்யா எழுதியது: “This Gem filled our hearts, hoping it will fill your’s too!! I’m proud of the energy & effort our new team has put in!! RARA is out now on @PrimeVideoIN”

இடுகையை இங்கே பாருங்கள்: https://twitter.com/suriya_offl/status/1441394531694309386?s=24

https://www.instagram.com/p/CUNMeufJxVi/?utm_medium=copy_link

இந்த சமூக நையாண்டி பாணி திரைப்படத்தை அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார் மற்றும் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Related post