ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தளபதி.. வைரலாகும் புகைப்படம்!

 ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தளபதி.. வைரலாகும் புகைப்படம்!
Digiqole ad

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “ஜவான்”.

சில தினங்களுக்கு முன் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாக பரவியது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

தளபதி விஜய் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக வைரலாக செய்தி பரவியது. அதுபோலவே, ஜவான் படத்தின் படப்பிடிப்பில் நேற்றைய தினம் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி பரவி வருகிறது.

 

Digiqole ad
Spread the love

Related post