பொன்னியின் செல்வன் படத்தை ரூ.125 கோடிக்கு கைப்பற்றிய டிஜிட்டல் தளம்!!

 பொன்னியின் செல்வன் படத்தை ரூ.125 கோடிக்கு கைப்பற்றிய டிஜிட்டல் தளம்!!
Digiqole ad

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில், விக்ரம் , ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பிற்க்கிடையே வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை அமேசான் நிறுவனம் சுமார் ரூ.125 கோடிக்கு கைப்பற்றியுள்ளது.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பகிவு செய்திருக்கிறார்.

 

Digiqole ad
Spread the love

Related post