வெளியானது பகாசூரன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!

 வெளியானது பகாசூரன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறியப்பட்டவர் இயக்குனர் மோகன் ஜி.

இப்படத்தினைத் தொடர்ந்து திரெளபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

தற்போது செல்வராகவன் மற்றும் நட்டி நடிப்பில் உருவாகி வரும் “பகாசூரன்” படத்தை இயக்கி வருகிறார்.

சற்று நேரத்திற்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

 

Related post