67வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள்… நாமினேஷன் படங்கள் இதோ!

 67வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள்…  நாமினேஷன் படங்கள் இதோ!
Digiqole ad

ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் சிறந்த படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல், கடந்த வருடத்திற்கான சிறந்த படங்களின் நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில், சிறந்த படங்களின் பட்டியல்:

1.ஜெய்பீம்
2.க/பெ. ரணசிங்கம்
3.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
4.கர்ணன்
5.மண்டேலா
6.சார்பட்டா பரம்பரை
7.சூரரைப்போற்று

சிறந்த இயக்குநர்:

1 தேசிங்கு பெரியசாமி (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)
2.மடோன் அஸ்வின் (மண்டேலா)
3.மாரி செல்வராஜ் (கர்ணன்)
4.பி. விருமாண்டி (க/பெ. ரணசிங்கம்)
5.பா. ரஞ்சித் (சார்பட்டா பரம்பரை)
6.சுதா கொங்கரா (சூரரைப் போற்று)
ஞானவேல் (ஜெய்பீம்)

சிறந்த நடிகர்:

1.ஆர்யா (சார்பட்டா பரம்பரை)
2.அசோக் செல்வன் (ஓ மை கடவுளே)
3.தனுஷ் (கர்ணன்)
4.துல்கர் சல்மான் (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)
5.கே. மணிகண்டன் (ஜெய்பீம்)
6.சூர்யா (ஜெய்பீம், சூரரைப்போற்று)
சிறந்த நடிகை:

1.ஐஸ்வர்யா ராஜேஷ் (க/பெ. ரணசிங்கம்)
2.அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)
3.ஜோதிகா (பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே)
4.லிஜோமோல் ஜோஸ் (ஜெய்பீம்)

சிறந்த இசையமைப்பாளர்:

1.அனிருத் ரவிச்சந்திரன் (தர்பார், டாக்டர், மாஸ்டர்)
2.டி. இமான் (அண்ணாத்த)
3.ஜி.வி. பிரகாஷ்குமார் (சூரரைப் போற்று)
4.லியோன் ஜேம்ஸ் (ஓ மை கடவுளே) .

Digiqole ad
Spread the love

Related post