திடீர் என்று மரணம் அடைந்த “வெண்ணிலா கபடி குழு” நடிகர்!

 திடீர் என்று மரணம் அடைந்த “வெண்ணிலா கபடி குழு” நடிகர்!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க வெளிவந்து ஹிட் அடித்த படம் தான் “வெண்ணிலா கபடி குழு”.

இப்படத்தில் நடித்த ஒருவர் தான் ஹரி வைரவன். தனது உருவத்தால் முடியாது ஒன்றுமில்லை என்று அப்படத்தின் வாயிலாக கூறியிருப்பார்.

இந்நிலையில், சில வருடங்களாக அறியவகை நோய் ஒன்றால் பாதிகப்பட்ட அவர், இன்று 03.12.2022 காலை 12.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

மதுரை மாவட்டம் கடச்ச நேந்தல் சொந்த ஊரில் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது

அவருக்கு மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளது.

 

Related post