உங்கள் வீடுகளில் விருமனை விரும்புவார்கள் – கார்த்தி ட்விட்.!

 உங்கள் வீடுகளில் விருமனை விரும்புவார்கள் – கார்த்தி ட்விட்.!

இயக்குனர் முத்தையா இய்க்க்த்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சிங்கம்புலி, வடிவுக்கரசி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “விருமன்”.

இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படம் இன்று வெளியாகி அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது .

இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ” விருமனை உங்கள் வீடுகளில் அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். இன்று முதல் திரையரங்குகளில்!” என்று டேவிட் செய்துள்ளார்..

Related post