நடிகர் ஆர்.கே வீட்டில் 200 சவரன் நகை பணம் கொள்ளை!!

 நடிகர் ஆர்.கே வீட்டில் 200 சவரன் நகை பணம் கொள்ளை!!

சென்னை நந்தம்பாக்கத்தில் நடிகர் ஆர்.கே.வின் மனைவி ராஜூவை கத்தியை காட்டி மிரட்டி கட்டிபோட்டு சுமார் 200 சவரன் நகை இரண்டு லட்சம் பணம் ஆகியவை கொள்ளை

நேற்று இரவு 8மணிஅளவில் நந்தம்பாக்கம் பகுதியில் மழை பெய்ததால் அந்த சமயத்தில் வீட்டின் பின்பகுதியில் இருந்து வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையர்கள் கொள்ளை.

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Spread the love

Related post

You cannot copy content of this page