35 கோடிப்பு… தனி வீடு வாங்கிய தளபதி!

 35 கோடிப்பு… தனி வீடு வாங்கிய தளபதி!

தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இதன் கடைசிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விஜய்.

இந்நிலையில், தளபதி விஜய் சென்னையில் புதியதாக அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம். அதன் மதிப்பு மட்டும் சுமார் 35 கோடியாம்.

இந்த வீட்டை கட்சி மற்றும் சினிமா அலுவலகமாகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளாராம் தளபதி விஜய். அதே ஏரியாவில் நடிகர் ஆர்யாவும் இதேபோல் ஒரு வீட்டை வாங்கியுள்ளாராம்.

 

Related post