தளபதி 67 படத்தில் விஜய் கெட்-அப் இப்படிதான் இருக்குமாம்!?

 தளபதி 67 படத்தில் விஜய் கெட்-அப் இப்படிதான் இருக்குமாம்!?
Digiqole ad

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது “தளபதி 66”. நாளை மறுதினம் இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்திற்கான அப்டேட் செய்திகள் வெளிவர துவங்கியுள்ளன.

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 67 படத்தில் விஜய் சால்ட்&பெப்பர் லுக்கில் நடிக்கவிருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல், இப்படம் முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் படமாகதான் உருவாக இருக்கிறதாம்.

thalapathy 67, thalapathy 66, lokesh kanagaraj, vijay, thalapathy

Digiqole ad
Spread the love

Related post