தொடர் தோல்வி… கவர்ச்சி பக்கம் திரும்பிய லாஸ்லியா!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் புகழ் பெற்றவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கான ரசிகர்கள் ஏராளம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் சினிமாவில் நடிக்க துவங்கினார் லாஸ்லியா. இவர் நடிப்பில் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என தொடர்ச்சியாக வந்த இரு படங்களுமே தோல்வியை சந்தித்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார் லாஸ்லியா.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.