இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான நமீதா!

 இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான நமீதா!

2017 ஆம் ஆண்டு நடிகை நமீதா, வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், இன்று நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரட்டை குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், ஹரே கிருஷ்ணா.. இந்த நல்ல சந்தர்ப்பத்தில், மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. உங்களின் ஆசியும் அன்பும் எங்களுக்கு என்றும் தேவை.

அனைவருக்கும் நன்றி.”? என்று கூறியுள்ளார்.

Related post