குட்டைப் பாவாடையில் கும்முன்னு வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.!!
பல படங்களை கைவசம் வைத்து எப்போதும் பிஸியாக வலம் வரும் நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும், அதில் தனி முத்திரை பதித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துக் கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
கவர்ச்சிக்கு நோ சொல்லி குடும்ப கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.
இந்நிலையில், சில தின்ங்களுக்கு முன் நண்பர்களுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், எகிப்தில் உள்ள ஈஃபில் டவர் அருகே நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
குட்டைப் பாவாடையில் கும்முனு இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.