ரஜினி கெஸ்ட் ரோல், அனிருத் இசை, லைகா தயாரிப்பு – மாஸ் காட்டும் ஐஸ்வர்யா ரஜினி!!

 ரஜினி கெஸ்ட் ரோல், அனிருத் இசை, லைகா தயாரிப்பு – மாஸ் காட்டும் ஐஸ்வர்யா ரஜினி!!

3, வை ராஜா வை படங்களைத் தொடர்ந்து, புதியப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நாயகனாக அதர்வா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

அனிருத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தில் தனது தந்தையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க ப்ளான் செய்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.

அடுத்த மாதம் இப்படத்திற்கான பூஜை நடைபெறவிருக்கிறது. இன்னும் ஓரிரு தினத்தில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது…

 

Related post