ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி!!

 ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி!!

வத்திகுச்சி படத்தை இயக்கிய இயக்குனர் கிங்ஸ்லி அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க “டிரைவர் ஜமுனா” என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுனராக நடித்துள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.

 

Related post