இணையத்தில் ட்ரெண்ட் ஆன அஜித் மகன், மகள் போட்டோ!

 இணையத்தில் ட்ரெண்ட் ஆன அஜித் மகன், மகள் போட்டோ!
Digiqole ad

ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால், அங்கு அஜித்குமார் என்ற ஒற்றை வார்த்தை கூறினாலே போதும், அந்த அரங்கமே விண்ணை முட்டும் அளவிற்கு சத்தத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

அவ்ரை பற்றிய செய்தி எதுவாயினும், ட்ரெண்டிங்க் ஆவது அவருக்கான தனி பெருமையை வெளிப்படுத்தும். அஜித் தனது 61வது படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

விக்கி – நயன்தாரா திருமணத்தில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார் அஜித். அதற்கு அடுத்த நாளில் ஏ ஆர் ரகுமானின் இல்லத் திருமணத்தில் அஜித்தின் மனைவி ஷாலினி, ஷாலினியின் தங்கை ஷாமிலி, அஜித்தின் மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானது.

வெளியான சிறிது நேரத்தில் இணையத்தில் மிகப்பெரும் வைரலானது இப்புகைப்படம்.

Digiqole ad
Spread the love

Related post