நடுக்கடலில் அஜித்- ஷாலினி… வைரலாகும் புகைப்படம்!

 நடுக்கடலில் அஜித்- ஷாலினி… வைரலாகும் புகைப்படம்!

அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.. இப்படத்தினைத் தொடர்ந்து அஜித் தனது 62வது படத்தில் விரைவில் நடிக்கவிருக்கிறார். ,

இந்நிலையில், தனது குடும்பத்தோடு துபாய்க்கு சுற்றுலா சென்றிருக்கிறார் அஜித். அஜித் அவரது மனைவியான ஷாலினியோடு நடுக்கடலில் உல்லாச படகில் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

இப்புகைப்படம் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Related post