ஏ கே 61-ல் அஜித்துக்கு ஜோடியான மஞ்சுவாரியர்.. !!

 ஏ கே 61-ல் அஜித்துக்கு ஜோடியான மஞ்சுவாரியர்.. !!

அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது ஏ கே 61. படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், அசுரன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து விருதுகள் பல தட்டிச் சென்றவர்.

இவர், இப்பட்த்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் பெரிதளவில் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Spread the love

Related post