ஏகே 61 அப்டேட் வேணுமா.? அப்போ இங்க வாங்க!

 ஏகே 61 அப்டேட் வேணுமா.? அப்போ இங்க வாங்க!

அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “ஏகே 61”. இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படாததால் AK 61 என்று அழைக்கப்படுகிறது.

இப்படத்தினை போனிகபூர் தயாரித்து வருகிறார். ஏற்கனவே அஜித்குமார் இப்படத்தில் போலீஸாக நடிப்பதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தை சுமார் 5 மொழிகளில் வெளியிட போனிகபூர் முடிவு செய்துள்ளாராம்.
ஜூலை மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் ஜூலை மாதத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு வித்தியாசமான தோற்றத்தில் அஜித்குமார் தோன்றவிருப்பதால், ரசிகர்களுக்கு ஒரு விருந்து படமாக தான் இப்படம் அமையும்.

டிசம்பர் மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post