37 கோடியில் பிரமாண்ட வீடு; அட்லீயின் அடுத்த ப்ளான்!

 37 கோடியில் பிரமாண்ட வீடு; அட்லீயின் அடுத்த ப்ளான்!

இயக்குனர் அட்லீ நடிகர் ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். வரும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இயக்குனர் அட்லீக்கு சில தினங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அதிர்ஷடமாக இயக்குனர் அட்லீ, மும்பையில் சுமார் 37 கோடியில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

தொடர்ந்து பாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்புகள் அதிகமாக வருவதால், குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆக முடிவெடுத்து வீடு வாங்கியிருக்கிறார் அட்லீ.

Related post