Not all lyrical songs possess the characteristic feature of traveling along with the script, that too, on a poetic manner. Music and Songs are an integral part of mankind! Both have beautifully blended with the lives of Tamilians! The one who discovered that songs are the soul of human emotions needs to be celebrated! Starting […]Read More
திரைக் கனவுகளை நெஞ்சில் தேக்கி வைத்துக்கொண்டு கோடம்பாக்கத்து கனவுத் தொழிற்சாலையில் முட்டிமோதும் இளைஞர்கள் பலருக்கும் ஒரு விசிட்டிங் கார்டு போல் உதவி,வாய்ப்பு வாசலில் உள்ளே நுழைய வழி வகுப்பவை குறும்படங்கள் மற்றும் சிறப்புப் பாடல் ஆல்பம் போன்றவை. அப்படிப்பட்ட கனவைச் சுமந்திருக்கும் இளைஞர்தான் துளசிராம். அவர் நாயகனாக நடித்து தன் M9 ஸ்டுடியோ சார்பில் தயாரித்திருக்கும் படைப்பு தான் ‘என் பார்வையில் உன்னைத் தேடி’ ரொமாண்டிக் பாடல் ஆல்பம். ‘அன்பே உன் பார்வை என்னை கொல்கின்றதே ! […]Read More
தமிழகத்தில் மாயோன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்குவில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் மாயோன். அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பதை மையக் கருவாகக் கொண்டு உருவாக்கியிருந்த இந்த படம் […]Read More
தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாமனிதன்”. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது YSR நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். “மாமனிதன்” திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற நிலையில், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பத்தோடு […]Read More
Sai Pallavi is a very popular actor among the South Indian audience. Sai Pallavi who stole their hearts with her elegant moves and carefully chosen roles, now stars alongside many leading actors and has been a part of many hit movies in a row. Sai Pallavi plays a key role in GARGI Produced and directed […]Read More
அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடரான ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ எனும் தொடர் ஆறு மணி நேரத்திற்கும் மேலான எட்டு அத்தியாயங்களை கொண்டது. இதனை கண்டு ரசிக்க தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டதுடன் இந்திய திரை உலகின் முன்னணி பிரபலங்களான எஸ். எஸ். ராஜமௌலி, ஹிருத்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, தனுஷ், வித்யாபாலன், சமந்தா என பலரும் தொடர் குறித்த விமர்சனங்களையும் வெளியிட்டதற்காக இந்த தொடரை உருவாக்கிய படைப்பாளிகள் புஷ்கர்- காயத்ரி தம்பதியினர் […]Read More
A weekend loaded with so many releases that include Maamanithan, Maayon, and Pattampoochi has yet another inclusion – Vezham. The movie featuring Ashok Selvan, Janani, and Ishwarya Menon in the lead roles is directed by Sandeep Shyam and is produced by Keseven of K4 Creations. The movie opens with Ashok Selvan happily biking with his […]Read More
Double Meaning Productions’ ‘Maayon’ starring Sibiraj and Tanya Ravichandran in the lead roles is directed by Kishore. The movie has a screenplay written by producer Arunmozhi Manickam. KS Ravikumar, Radharavi, Baks, Tanya Ravichandran, and a few more prominent actors are a part of this star cast. The story is set against the backdrops of a […]Read More
வெள்ளிக்கிழமை என்றாலே நினைவுக்கு வருவது ஒன்று கோவிலுக்குச் செல்வது மற்றொன்று புதுபடம் வெளிவரும் என்பது தான். வெள்ளிக்கிழமையையும் சினிமாவையும் எப்போதுமே பிரிக்க இயலாது. வார இறுதி நாள் என்பதால் குடும்பத்தோடு திரையரங்கிற்குச் செல்ல அத்தினம் ஏதுவானதாகவும் அமைந்துள்ளது. அப்படியாக இந்த வாரத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமனிதன். சிபிராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் மாயோன் சுந்தர் சி மற்றும் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் பட்டாம் பூச்சி அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியிருக்கும் வேழம். […]Read More
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் “கோப்ரா”. முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிர்னாளினி உள்ளிட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வைரலாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகர் விக்ரமின் படம் திரையரங்கிற்கு வந்து நாட்கள் பல ஆகியுள்ளதால் கொண்டாட்டத்திற்காக அவரது ரசிகர்கள் ஏங்கியுள்ளனர். இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் […]Read More