foceditor

ஸ்ரீகாந்த்-சிருஷ்டி டாங்கே நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர்

ஸ்ரீகாந்த் படத்தின் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கடுங்குளிரில் குறைந்த ஆடை அணிந்து நடுங்கியபடியே நடித்த சிருஷ்டி டாங்கே வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் “தி ஜர்னி ஆஃப் பெட்” என்ற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, […]Read More

விவசாயம் செய்யும் தேவயானி

பொய்த்துப் போன மழை, தொடர்ந்து விவசாயத்தில் ஏற்பட்டு வரும் நஷ்டம், நகரமயமாக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போய் வருகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்கத் தொடங்கியுள்ளனர். ரியல் எஸ்டேட் முதலாளிகளும் விவசாய நிலங்களை கூறுபோட்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை தேவயானி ஈரோடு அருகே தனது தோட்டத்துக்கு அருகே மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த […]Read More

நடிகர் ‘ நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு சிறப்பான குணசித்திர நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

“இரானி சாய் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட “தகவி” திரைப்படத்தில் நடித்துள்ள நான்கடவுள் ராஜேந்திரன் விருதுக்கு தேர்வாகி உள்ளார் என்ற செய்தி கிடைத்த உடன் படக்குழுவினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். படத்தொகுப்பை கவனித்து சந்தோஷ் குமார் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் கதை வசனத்தை சக்திவேல் எழுதி உள்ளார். கவிஞர் பிறைசூடனின் மகன் தயாபிறைசூடன் இசையமைத்துள்ளார். எஸ். நவீன்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தில்சிங்கம்புலி, வையாபுரி, அஜய் ரத்தினம் ஆகியோரும் நடித்துள்ளனர்.” தகவி” திரைப்படம் குழந்தைகளுக்கான […]Read More

லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்

லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை வேளச்சேரியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊதியம் வழங்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து ஊழியர்கள் இன்று பள்ளி […]Read More

இஷான், வரலட்சுமி சரத்குமார், ரமணா கோபிசெட்டி நடிப்பில் ஆர்ஈஎஸ் என்டர்டெயின்மென்ட் எல்எல்பி தயாரிக்கும்

ரோக் திரைப்பட புகழ் இஷான் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்கும் அதிரடி திரைப்படம் ஒன்றின் மூலம் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி ‘தத்வமசி’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் கருத்தை மையப்படுத்திய மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. “நான் தான் அது” எனும் பொருளுடைய அத்வைத பாரம்பரியத்திலிருக்கும் ஒரு சமஸ்கிருத மந்திரம் இதுவாகும். பண்டைய இந்து நூலான உபநிஷத்தில் இருக்கும் நான்கு மகாவாக்கியங்களில் தத்வமசி ஒன்றாகும். இது பிரம்மனுடன் […]Read More

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் புதிய பட அறிவிப்பு

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் புதிய படம் ‘மைக்கேல்’ நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மைக்கேல்’ ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘மைக்கேல்’ பான்- இந்திய ஆக்சன் படமாக உருவாகும் ‘மைக்கேல்’ ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து தயாரிக்கும் ‘மைக்கேல்’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார். இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் […]Read More

Shang-chi and the legend of ten rings : Ultimate beginning

ஷாங் சீ மற்றும் பத்து மோதிரங்கள்: மார்வெலின் மற்றுமொரு பிரமாண்டமான நம்மை வியப்பில் திகைக்க வைக்கும் திரைப்படம் தான் இந்த ஷாங் சீ. படத்தின் கதை அமெரிக்கவில் சிறுவயதில் வீட்டை விட்டு வெளியே வந்து சாதாரண வாழ்க்கை வாழும் படத்தின் நாயகன் ஷாங் சீ, அவருக்கு ஒரு நண்பியும் உள்ளார். நன்றாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையை கெடுப்பது போல் நாயகனின் தந்தை நாயகனிடம் இருக்கும் ஒரு சங்கிலியை பறித்து வர தனது ஆட்களை ஏவி விடுகிறார். அவர்களை […]Read More

Brahmanda Nayakan is a bilingual movie in Tamil/Telugu on the

It is a never before seen movie on Tirupathi Venkatachalapathy of how Srinivasa Perumal becomes Lord Venkatachalapathy. The movie is Directed by “Kalaimamani” Mrs. Gnanam Balasubramaniam (Bombay Gnanam), who has done numerous dramas on great saints of India like Shirdi Sai Baba, Ramana Maharishi, Ramakrishna Parahamasa, Bhodendra and now a Feature Film “Brahmanda Nayagan” on […]Read More

ஆரியன் ஷாம் திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருக்கும் பிரம்மாண்ட நாயகன் புதிய படம் பாம்பே

பிரம்மாண்ட நாயகன் திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் பகவான் பாலாஜியின் புராண வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கிலும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. சீனிவாசப்பெருமாள் எப்படி திருப்பதி வெங்கடாஜலபதி ஆனார் என்பதை விளக்கும் வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆகவும் மற்றும் ஸ்ரீனிவாசன் வேதவன் மகா விஷ்ணு ஆகிய வேடங்களில் ஆரியன் ஷாம் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக முழுமையாக விரதம் இருந்து இந்த திருப்பதி பாலாஜி வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். தெலுங்கில் அதிகமா கிருஷ்ணர் […]Read More