News Tamil News

விக்ரம் வெற்றி; ஊழியர்களுக்கு பிரியாணி கொடுத்து அசத்திய

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. வசூலிலும் பட்டையை கிளப்பியது. விநியோகஸ்தரர்கள் ஆரம்பித்து திரையரங்கு உரிமையாளர்கள் வரை அனைவரும் இப்படத்தின் மூலம் நல்ல லாபம் சம்பாதித்தனர். இந்நிலையில், சென்னையில் பிரபல திரையரங்கான வெற்றி திரையரங்கில் விக்ரம் படத்தின் வெற்றியைக் கொண்டாட நினைத்து, திரையரங்கின் ஓனர் ஊழியர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். படம் […]Read More

English News News

Ram Pothineni met Silambarasan in Chennai

Ram Pothineni’s bilingual film, in Telugu and Tamil, The Warriorr is going to be released on July 14th, 2022. This is Ram’s debut film in Tamil. So, the energetic actor is now busy promoting the movie in Tamil. Ram, who speaks Tamil fluently, has been interacting with the Tamil media and giving extensive interviews. During […]Read More

News Tamil News

லைகாவின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு

லைகா நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல், உருவாக சாத்தியமேயில்லை என்பது இப்படத்தின் டீஸர் மூலம் தெரியவருகிறது. ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் இது போன்ற வரலாற்று கதைகள் தமிழ் மொழியில் வெளியாகாதா..? என்ற […]Read More

Reviews

Panni Kutty Movie Review – Fulloncinema

கிருமி படத்தை இயக்கிய இயக்குனர் அனுசரன் இயக்கத்தில் கருணாகரன் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் படம். படத்தின் கதை, கருணாகரன் வாழ்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்காமல் கெட்ட காரியங்கள் மட்டுமே நடக்கிறது, இதனால் சாக போகும் அவரை ராமர் காப்பாற்றி அவரின் கதையை கேட்கிறார். பிறகு இருவரும் சேர்ந்து சாமியார் லியோனி போய் பார்க்கிறார்கள். அவரை பார்த்ததும் கருணாகரனின் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீருகிறது,இதனால் சந்தோசத்தில் வேகமாக வண்டியை ஓட்ட ஒரு பண்ணி குட்டி மீது […]Read More

News Tamil News

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தைக் கைப்பற்றிய

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் நிறுவனம் மூலம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். ஏற்கனவே வெளியான இரு பாடல்களும் ஹிட் அடித்துள்ள நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தின் தற்போது பெரிய வெளியீட்டு நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் […]Read More

News Tamil News

விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை.. விளக்கம் கொடுத்த மேனேஜர்!

நேற்று மதிய வேளையில் நடிகர் விக்ரமிற்கு ஹாட் அட்டக் என்றும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் தீயாய் பரவ ஆரம்பித்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாயினர். அதன் பின், நடிகர் விக்ரமின் மேனஜராக பணிபுரியும் சூர்யநாராயணன் விக்ரமின் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்தார். அதில் நடிகர் விக்ரம் சார் நலமுடன் உள்ளார், அவருக்கு மாரடைப்பு இல்லை. யாரும் தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்ட […]Read More

News Tamil News

சிறுத்தை சிவாவோடு சூர்யா இணையும் படத்தின் புதிய

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் படப்பிடிப்பை கோவாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. மேலும், Period ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாக இருக்கிறதாம். அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான UV Creations தயாரிக்கவிருக்கிறது. சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி […]Read More

News Tamil News

புத்தகத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரம்… ஏ ஆர்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, சரத்குமார், கலை இயக்குனர் தோட்டா தரணி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸோடு இணைந்து லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் ஏ ஆர் ரகுமானை புகழ்ந்த வண்ணம் இருந்தனர். ஏ ஆர் ரகுமானின் இசை […]Read More

News Tamil News

ஓடிடி’யில் வெளியானது கமல்ஹாசனின் விக்ரம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மற்றும் காயத்ரி நடிக்க வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. ஜூலை 3 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் அனைவராலும் பெரிதாக கொண்டாடப்பட்டது. இதுவரை சுமார் 400 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலை வாரிக்குவித்துள்ளது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் வெளியாகி 35 நாட்கள் மேலாகிவிட்ட நிலையில், தற்போது இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தனது தளத்தில் வெளியிட்டுள்ளது. […]Read More

News Tamil News

இத்தனை கோடியா.? விஜய் சேதுபதியால் வாயடைத்துப் போன

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்து படிப்படியாக வளர்ந்து இப்போது அசைக்க முடியா ஆலமரமாய் உயர்ந்து நிற்கும் நட்சத்திரம் தான் விஜய் சேதுபதி. தனது நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் படுத்தி வைத்துள்ளார். ஹீரோவாக மட்டுமல்லாமல், வில்லனாகவும் திரையில் தோன்றி அசத்தி வருகிறார். பல மொழிகளிலும் தோன்றி நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். படிப்படியாக தனது சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டே வந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில், சமீபத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமான விஜய் […]Read More