News Tamil News

125 தியேட்டர்களில் இன்று வெளியாகிறது மிக மிக

“ரவீந்தர் சந்திரசேகரனுக்கு தலைவணங்குகிறேன்” ;மேடையில் நெகிழ்ந்த ஸ்ரீபிரியங்கா விரைவில் பெண் காவலர்களுக்கு மொபைல் டாய்லெட்” ; எஸ்.வி.சேகர் நம்பிக்கை “தயாரிப்பாளர்களிடம் சுய கட்டுப்பாடு இல்லை” ; எஸ்.வி.சேகர் தாக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை ; சுரேஷ் காமாட்சி வேதனை “யாரை திட்டினோமோ அவர்களுக்கு நன்றி சொல்வது நம் கடமை” ; சுரேஷ் காமாட்சி “அமைச்சர் கடம்பூர் ராஜூ நமக்கு கிடைத்த பொக்கிஷம்” ; சுரேஷ் காமாட்சி பெரிய தியேட்டர்களை இடிக்க அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன் ; […]Read More

News Tamil News

வேலை மீது காட்டும் மரியாதையை வேலை செய்பவர்கள்

“வேலை மீது காட்டும் மரியாதையை வேலை செய்பவர்கள் மீதும் காட்டுங்கள்” – நடிகர் அரீஷ்குமார் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது இந்த ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.. கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். […]Read More

News Tamil News

ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய

ஈகோ பார்க்காமல் அனைவரும் ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் – நடிகர் விஷால் ‘ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசிய விபரம் வருமாறு வசனகர்த்தா பத்ரி பேசும்போது, டிரைலரை பார்க்கும்போதே தெரிந்திருக்கும் ஆக்ஷன் பொருத்தமான பெயர் தான் என்று. இன்னொரு பெயர் உலகம் சுற்றம் வாலிபன் என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக […]Read More

News Tamil News

ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் வழங்கும் “ தவம்

சீமான் ( நடேசன் வாத்தியார் ), வசி (முருகன் ), பூஜாஸ்ரீ (அகிலா ),இயக்குனர் விஜய் ஆனந்த ( சிவன்னன் ) இயக்குனர் சூரியன் ( மாமா புலிகேசி ), அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட் ( வேதகிரி ), சந்தானபாரதி, பிளாக்பாண்டி ( ஐயப்பன் ), கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு – வேல்முருகன் இசை – ஸ்ரீகாந்த் தேவா பாடல்கள் – இந்துமதி, […]Read More

News Tamil News

நடிகர் சங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு.

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:- தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இம்முறை […]Read More

English News News

Nagashekar Movies and Joni Films jointly

Nagashekar Movies and Joni Films jointly produce ‘November Mazhaiyil Naanum Avalum’ written, acted and directed by Director Nagashekar After a string of successful movies in Kannada Filmdom, Director Nagashekar is joining hands with Joni Films’ Joni Harsha and Shivu S Yasodhara, along with his home banner ‘Nagashekar Movies’ to produce ‘November Mazhaiyil Nannum Avalum’. This […]Read More

News Tamil News

நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும்

நாகஷேகர் மூவிஸ் – ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ கன்னட திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களை தந்த வெற்றிகரமான இயக்குனர் நாகஷேகர். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நாகஷேகர் மூவிஸ் மூலம், ஜோனி பிலிம்ஸ் சார்பாக ஜோனி ஹர்ஷா, ஷிவு எஸ் யசோதரா ஆகியோருடன் நாகஷேகர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’. இப்படத்தை கதை எழுதி, இயக்கும் அவர், […]Read More

English News News

Vaibhav plays the hero in fantasy

Fantasy films always have a tendency to garner attention. One such fantasy film that is now all set to get made is Aalambana. Films that have been made on Aladdin have always won the hearts of audiences, especially children. Aalambana too is being made on similar lines and has a unique concept that is bound […]Read More

News Tamil News

வைபவ் நடிக்கும் பிரம்மாண்டமான பேண்டஸி படம் ஆலம்பனா

தமிழ்சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள் எல்லாம் பெரிதாக கவனம் ஈர்ப்பதுண்டு. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தயாராகும் படம் ஆலம்பனா. அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் ஆலம்பனா எனும் படம் தயாராகிறது. ஆலம்பனா எனும் பெயரிடப்பட்டுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கவனம் ஈர்க்கக்கூடிய படமாக பேண்டஸி கான்செப்ட்டோடும் பிரம்மாண்டமாக தயாராகிறது. விஸ்வாசம் படத்தை […]Read More