foceditor

பிகில் விமர்சனம்

ராயபுரத்தை தனது பிடியில் வைத்திருக்கிறார் ராயப்பன்(அப்பா விஜய்). அவருக்கு தன் மகன் மைக்கேல் தன்னை போன்று ரவுடி ஆகாமல் விளைாட்டு துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசை. மைக்கேலும் அப்பாவின் ஆசைப்படி கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டு இந்திய அணிக்கு தேர்வாகிறார். டெல்லிக்கு கிளம்பும் நேரத்தில் மைக்கேலின் வாழ்க்கையில் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் அவரின் வாழ்க்கை தடம் மாறி அப்பா ராயப்பன் எது நடக்கக் கூடாது என்று நினைத்தாரோ அது நடந்து விடுகிறது. விஜய்யின் வாழ்க்கை வேறு […]Read More

பயில்வான் விமர்சனம்

கரு: அனாதையாக இருந்து ஒரு நல்ல மனிதரின் ஆதரவில் குஸ்தி வீரன் ஆனவன், அனாதைக் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற பயில்வானாக மாறி பாக்ஸிங்கில் ஜெயிப்பதே கரு. கதை: சிறு வயது கிச்சா அனாதையாக இருக்கும் போது சுனில் ஷெட்டி அவருக்கு ஆதரவு தந்து அவரை குஸ்தி வீரன் ஆக்குகிறார். யாராலும் வெல்ல முடியாத குஸ்தி வீரனாக வளரும் அவன் நாட்டுக்காக விளையாட வேண்டும் என சுனில் விரும்புகிறார். காதல் அவனை திசை மாற்ற, அவனை வெறுத்து ஒதுக்குகிறார் […]Read More

ஜாம்பி விமர்சனம்

கரு: ஆங்கிலம் பேசிய ஜாம்பியை, தமிழ்ப்படுத்தி காமெடியாக்கும் முயற்சி. கதை: கோபி, சுதாகர் , பிஜிலி ரமேஷ் முதலான நண்பர்கள் தங்கள் பல்வேறு பிரச்சினைகளை மறப்பதற்க்காகக் குடித்துவிட்டு ரிசார்ட்டில் ரூம் எடுத்துத் தங்குகிறார்கள். யாஷிகா ஆனந்த் தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாட அங்கு வருகிறார். பிஜிலியிடம் இருக்கும் தனது போனை மீட்க டான் ஆன யோகி பாபு அங்கு வருகிறார். ரிசார்ட்டில் பாரிமாறப்படும் கெட்டுப்போன சிக்கன் மூலம் எல்லோரும் ஜாம்பியாக மாற அங்கிருந்து இவர்கள் அனைவரும் […]Read More

சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்

கரு – உறவுகளுக்கிடையே ஏற்படும் முன்பகை, மனங்களை காயப்படுத்துவதும் அது மாறுவதும் தான் கரு. கதை – ஜீவி, லிஜோ மோல் இருவரும் பெற்றோர் இல்லாமல் வளரும் அக்கா , தம்பி. உலகை எதிர்த்து தங்களின் வாழ்க்கையை சந்தோஷத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். ஜீவிக்கு பைக் ரேஸ் பழக்கம் ஏற்பட, ஒரு பைக் ரேஸின்போது போக்குவரத்து அதிகாரியான சித்தார்த்திடம் மாட்டி அவமானப்படுத்தப்படுகிறார். மனம் முழுக்க வன்மம் நிறைந்திருக்கும் வேளையில் அவர் அக்காவிற்கு மாப்பிள்ளையாக சித்தார்த் வர, இருவருக்கும் பிரச்சனை […]Read More

மகாமுனி விமர்சனம்

கரு: நாம் செய்யும் நல்லதும் கெட்டதும் நம் சந்ததியையே சேரும். நாம் நம் சந்ததிக்கு விட்டுச் செல்வது நல்லதா, கெட்டதா என்கிற கேள்விதான் இப்படத்தின் கரு. கதை: சென்னையில் அரசியல் கொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டுத்தரும் மகா, தன் மனைவி மகனுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்காக கொலை செய்யும் வேலைகளிலிருந்து விடுபட முயல்கிறான். ஆனால் விதி ஒரு கொலை வழக்கில் அவனை மாட்டிவிடுகிறது. இன்னொரு புறம் ஈரோட்டில் சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்த முனி, விவேகானந்தரைப் போற்றி, அவர் வழியில் […]Read More

சாஹோ விமர்சனம்

கரு – போலீஸ் திருடன் ஆடு புலி ஆட்டத்தில் போலீஸ், திருடன் பக்கமாக மாறும் ஹீரோவின் சாகசம்தான் கரு. கதை – உலக தாதாக்களின் தலைவர் மும்பை பயணத்தில் சாகடிக்கப்படுகிறார். உலக தாதாக்களின் கூட்டத்தில் அடுத்த தலைவர் பதவிக்குப் போட்டி ஏற்படுகிறது. தாதாவின் மகன் வருகிறார். அவரிடம் குவிந்திருக்கும் பண அறையைத் திறக்கும் பிளாக் பாக்ஸை வில்லன் குறி வைக்கிறார். இன்னொரு புறம் புத்திசாலி திருடன் ஒருவன் தொடர் கொள்ளைகளில் ஈடுபட, அவனைப் பிடிக்க அண்டர்கவர் போலீஸ் […]Read More