News Tamil News

பைக் விபத்து; காலை இழந்தார் பிரபல நடிகர்!

பிரபல கன்னட தயாரிப்பாளர் எஸ் ஏ ஸ்ரீனிவாஸின் மகனான நடிகர் சூரஜ் கடந்த ஜூன் 24 ஆம் தேதி அன்று தனது பைக்கில் ஊட்டியில் இருந்து மைசூருக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார் சூரஜ். அப்போது தனக்கு முன்னிருந்த ஒரு டிராக்டரை முந்திச் செல்ல முயற்சித்த சூரஜ் எதிரில் வந்த டிப்பர் லாரியில் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்திற்குள்ளானார். மைசூரில் இருக்கும் மனிபால் மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப் பட்டார் சூரஜ். சூரஜின் வலது கால் டிப்பர் லாரியின் அடியில் சிக்கி […]Read More

News Tamil News

வேகம் காட்டும் சூர்யா… ரேஸில் “கங்குவா”!!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “கங்குவா”. சுமார் 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படமானது 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. பல மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு ஷெட்யூல் ஷெட்யூலாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க சூர்யா வேகம் எடுத்திருக்கிறாராம். ஒரே கட்டமாக சுமார் 50 நாட்கள் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்த சூர்யா படக்குழுவினரிடம் கூறியுள்ளாராம். இதற்காக […]Read More

News Tamil News

விஜய், சூர்யா, தனுஷ் .. முக்கிய அப்டேட்

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இந்நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன் நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் தனுஷ் படங்களின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இதில், ”விடுதலை பாகம் 2 படத்தின் படப்பிடிப்பும் முடிந்தவுடன் சூர்யாவுடனான வாடிவாசல் படப்பிடிப்பு துவங்க […]Read More

News Tamil News

என்னது ஹீரோவா..?? சினிமாவில் களமிறங்கும் TTF வாசன்!

இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று சாகசம் செய்து இளைஞர்களை பலரை கவர்ந்தவர் தான் டிடிஎஃப் வாசன். மிகவும் விலை உயர்ந்த பைக்குகளை வாங்கிக் கொண்டு உலகம் சுற்றும் வாலிபனாய் டூர் செல்வது இவரது வழக்கம்.. அப்போது, எடுக்கப்படும் வீடியோக்களி யூடியூப் தளத்தில் போட்டு, சம்பாதித்து வருகிறார் இந்த டிடிஎஃப் வாசன். இந்நிலையில், இளைஞர்கள் மத்தியில் இவர் பிரபலமானதைத் தொடர்ந்து இவரை வைத்து படம் இயக்க ஒரு நிறுவனம் முன் வந்துள்ளது. அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது […]Read More

News Tamil News

கோயம்புத்தூர் ஷர்மிளாவிற்கு காரை பரிசாக அளித்த கமல்ஹாசன்!

கோயம்புத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றவர் ஷர்மிளா. இவரின் வீடியோக்கள் சமீபத்தில் அவ்வப்போது ட்ரெண்டாகி வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பேருந்தின் ஓனரோடு ஏற்பட்ட மனக்கசப்பில் அங்கிருந்து நிறுத்தப்பட்டார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ஷர்மிளாவை நேரில் அழைத்து கார் ஒன்றை பரிசாக் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் […]Read More

News Tamil News

சீக்கிரமாகவே வாடிவாசல்… வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வந்த திரைப்படம் “விடுதலை பாகம் 1”. இது மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அதன், இரண்டாம் பாகத்தின் பணிகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் வெற்றிமாறன். சில வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட சூர்யாவின் வாடிவாசல் படம் எப்போது தான் துவங்குவீர்கள் என்று வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பிய போது, “ தற்போது விடுதலை பாகம் 2 படத்திற்கான ஷூட்டிங்க் சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தின் பணிகள் முடிந்ததும் விரைவில் வாடிவாசல் படத்தின் வேலைகளை […]Read More

News Tamil News

“நா ரெடி தான்” பாடலுக்காக விஜய் மீது

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். படக்குழுவினர், பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்காக “லியோ” படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டனர். பாடல் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து யூடியூபில் சாதனையும் படைத்து வருகிறது. இந்நிலையில், இப்பாடலானது போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் ஆர்டிஐ […]Read More

News

18 லட்சத்தில் சொந்த வீடு; “ஒன் ஸ்கொயர்”

பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் சொந்த வீடு வாங்குவது தான். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த வீடு என்ற கனவு ஒரு சிலருக்கு மட்டுமே நிஜமாகிறதே தவிர மற்றவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அதிலும், சென்னையில் சொந்த வீடு என்பதை சிலர் நினைத்து பார்ப்பது கூட இல்லை. ஆனால், இந்த நிலை இனி இல்லை என்பது தான் உண்மை. ஆம், வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு வாங்குவதற்கான மிகப்பெரிய வாய்ப்பை பிரபல கட்டுமான நிருவனமான ரூஃப்வெஸ்ட் […]Read More

News Tamil News

நிர்வாண காட்சி நீக்கம்.. குடும்ப படமாகிறது “பிசாசு

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படமான “பிசாசு”. இப்படம் மிகப்பெரும் ஹிட் அடித்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து “பிசாசு 2” படத்தை இயக்கியிருக்கிறார் மிஷ்கின். இப்படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, அஜ்மல் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடித்திருக்கின்றனர். மேலும், விஜய் சேதுபதி இப்படத்தில் ஹெஸ்ட் ரோலிலும் நடித்திருக்கிறாராம். சுமார் 15 நிமிடங்கள் நடிகை ஆண்ட்ரியா இப்படத்தில் நிர்வாண காட்சியில் நடித்திருக்கிறாராம். ஆனால், இந்த காட்சிகளை மிஷ்கின் நீக்கிவிட்டாராம். இப்படத்தை குழந்தைகள் ரசிக்கும் படமாக மாற்றியிருக்கிறாராம் மிஷ்கின். அதனாலேயே […]Read More

News Tamil News

சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய லோகேஷ்.. காரணம்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதிலும், இவர் கடைசியாக விக்ரம் மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சுமார் 500 கோடிக்கும் மேல் இப்படம் வசூலை வாரிக் குவித்தது. பலரும் இப்படத்தினால் மிகப்பெரும் வருமானத்தை ஈட்டிக் கொண்டனர். இந்நிலையில், இவர் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் […]Read More