சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பார் வசூலில் இருந்து கரூர் டீம் ஒதுங்கியது. இதற்கு மாறாக கரூர் டீமை மிஞ்சும் வகையில் அடாவடி மாமூல் வசூலில் திருச்சி டீம் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. திமுக ஆட்சியில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டவுடன் பார் மாமுல் வசூலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது. இதற்கென்று கரூர் டீம் என்று பெயரிடப்பட்டு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பார்களில் மாமூல் வசூல் […]Read More
தொலைவில் இருந்தாலும் பூமி முழுவதும் வெளிச்சம் கொடுக்கும் நிலவை சுற்றி நட்சத்திரங்கள் இருந்தால் சொல்லவா வேண்டும், அந்த இடமே பிரகாசத்தின் உச்சமாக தான் இருக்கும். அப்படி ஒரு நிகழ்வாக மிக சிறப்பாக நடைபெற்றது நடிகரும், தயாரிப்பாளருமான துரை சுதாகரின் மகள் நிலாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா. ‘களவாணி’ படம் மூலம் வில்லத்தனத்தில் வித்தியாசத்தை காட்டி பாராட்டு பெற்ற நடிகர் துரை சுதாகர், ‘பட்டத்து அரசன்’ படத்தில் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டின் கவனம் ஈர்த்தார். […]Read More
ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சில நட்சத்திரங்கள் நடிக்கும் ‘புலிமடா’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஏ.கே.சாஜன் – ஜோஜு ஜார்ஜ் இணையில் உருவாகும் புலிமாடா படத்தின் அதிகாரபூர்வ டீசர் ஒரே நேரத்தில் புலியாகவும், பட்டாம்பூச்சியாகவும் மாறும் மனிதனின் தலைப்பைக் கொண்டு வெளியாகியுள்ளது. சுரேஷ் கோபி, திலீப், விஜய் சேதுபதி மற்றும் ஆசிப் அலி ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் புலிமாடாவின் டீசரை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர். படத்தின் […]Read More
புலிமடா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதன் பெயரிலும் வடிவமைப்பிலும் வித்தியாசமாக உள்ளது, ஐஸ்வர்யா ராஜேஷ் கையை ஜோஜு ஜார்ஜ் பிடித்திருப்பதைக் காணலாம். ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள “புலிமடா” படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஏ.கே.சஜன், புலிமட படத்தை எழுதி, இயக்கி, எடிட்டிங்கும் செய்துள்ளார். ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் […]Read More
Known for their commitment to exploring diverse themes and pushing the boundaries of creativity, with films like ‘Maya’, ‘Maanagaram’, ‘Monster’ and ‘Taanakkaaran’, Potential Studios has been actively contributing their fair share of good content to Indian Cinema. Now the makers are out with the first look poster of their next venture, ‘Irugapatru’. Directed by Yuvaraj […]Read More
ஏ.கே.சாஜன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புலிமடா படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள சமீபத்திய படமான புலிமடா ரிலீசுக்கு தயாராகி வருகிறது. “பெண் வாசனை” என்ற டேக் லைனுடன் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. புலிமடா படத்தின் கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு, இயக்கம் ஆகியவற்றை மலையாளிகளால் பெரிதும் விரும்பப்படும் இயக்குநர் ஏகே சஜன் கையாள்கிறார். மேலும் கேமரா மூலம் […]Read More
· No matter how many awards I get, I am more happy to get a ‘Tamilan Award’; Director Cheran · New Generation Television’s 10th Annual ‘Tamilan Award’ Ceremony; Cheran introduced a new logo Pudiya Thalaimurai TV, which has a duty to do social work beyond news work, as a part of such social work, for […]Read More
சென்னை : இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தங்களது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” சீரிஸின் ட்ரெய்ல்ரை சமீபத்தில் வெளியிட்டது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஒரிஜினல் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இயக்குநர் பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள “மத்தகம்” சீரிஸில் நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் மற்றும் டிடி (திவ்யதர்ஷினி) முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். நேற்று வெளியிடப்பட்ட டிரெய்லர், […]Read More
கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர் திரைப்படமான ‘டெவில்’ நவம்பர் 24ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் – தன்னுடைய தொழில் முறையிலான திரையுலக வாழ்க்கை பயணத்தின் தொடக்க நிலையிலிருந்து தனித்துவமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர். இவருடைய கதை தேர்வில் மற்றொரு சுவாரசியமான திரைப்படத்தை ரசிகர்களுக்காக வழங்குகிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில் ‘டெவில்’ என பரபரப்பாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் செயல்பட்ட […]Read More
Kamala Cinemas has been the Capital of Tamil Cinema as the film fraternity ritually claims to be the ultimate hub, where hardcore film lovers celebrate cinema. The theatre has preserved its cultural Tamil cinema heritage, by endowing the audiences with beautiful cinematic experience. The most-celebrated cinema hall is now re-releasing the digitally remastered version of […]Read More