பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் இவர்கள் தான்… வெளியான பட்டியல்!!

 பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் இவர்கள் தான்… வெளியான பட்டியல்!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. வரும் 9 ஆம் தேதி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும் நட்சத்திரங்கள் உத்தேசமான பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த நிகழ்ச்சியில் ராஜா ராணி அர்ச்சனா, பாரதி கண்ணம்மா ரோஷினி, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், மைனா நந்தினி, விஜே ரக்சன், சீரியல் நடிகை ஸ்ரீநிதி, மகாலட்சுமி, ஜி. பி முத்து மற்றும் ரவீந்தர் போன்றோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், தொகுப்பாளினி டிடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related post