பிக் பாஸ் சீசன் 6 அப்டேட்ஸ்; போட்டியாளர்களின் பட்டியல் வெளியீடு;

 பிக் பாஸ் சீசன் 6 அப்டேட்ஸ்; போட்டியாளர்களின் பட்டியல் வெளியீடு;

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் இந்த பிக் பாஸ். 2017 ஆம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பப்பட்ட இந்த போட்டி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. மேலும், 100 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 19 பெயரில். மக்கள் தான் வெற்றியாளர் யார்? என்பதை முடிவுசெய்வர். இது தான் இப்போட்டியின் முக்கிய பலமே. கலந்துகொள்ளும் 19 பெயரில் எவர் ஒருவர் மக்கள் மனதை வெல்கிறாரோ அவரே வெற்றியாளர். வெற்றி பெரும் நபருக்கு ரூபாய்.50 லட்சம் பரிசாக அளிக்கப்படும்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது தொடர் இன்று தொண்டங்கவுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியை உலகநாயகன்.கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். மிகுந்த ஆவலோடு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த போட்டியில் கலந்தது கொள்வோரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த சீசனில் சிறு மாறுபாடு உள்ளது. வழக்கமாக 19 பேர் மட்டுமே போட்டியிடும் இந்நிகழ்ச்சியில், இம்முறை 21 பேர் போட்டியிடவுள்ளார்களாம்.

மக்கள் மனதை வெல்வதற்காக போட்டியிட போகும் நபர்கள் இவர்களே,

1. டிக் டாக் புகழ், G.P.முத்து. (முதலாவதாக வீட்டிற்குள் நுழையவுள்ளார்).
2. நாடக நடிகர், அசீம்.
3. இண்டிபெண்டண்ட் மியூசிஸியன், அசல் கோலார்.
4. ஐ.டி ஊழியர், ஷிவின் கணேசன் (திருநங்கை).
5. நடன இயக்குனர், ராபர்ட்.
6. மாடல் அழகி, ஷெரினா.
7. இசையமைப்பாளர், ஆர்யன் தினேஷ் கனகரத்னம்.
8. ஜனனி
9. ராம் ராமசாமி
10. அமுதவாணன்
11. ஆயிஷா
12. VJ கதிர்
13. VJ மகேஸ்வரி
14. சிங்கப்பூர் மாடல் அழகி, நிவாஷினி.
15. டிக் டாக் புகழ், தனலட்சுமி.

மேலும், மற்றொரு பெண் போட்டியாளர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related post