ஸ்ரீதேவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தான் – தயாரிப்பாளர் போனி கபூர்!

 ஸ்ரீதேவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தான் – தயாரிப்பாளர் போனி கபூர்!

மறைந்தநடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் சில தினங்களுக்கு முன் கீர்த்தி சுரேஷை புகழ்ந்திருக்கிறார்.

அதில், நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான பெண் என்றால் என் மனைவி ஸ்ரீதேவி தான். அவருக்கு அடுத்து என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான் என்று குறிப்பிட்டார்.

கீர்த்தி சுரேஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இம்மாதம், இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

அடுத்தடுத்த படங்களில் வேகமாக கமிட் ஆகி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறாராம்.

 

Related post