பொழுதுபோக்கு மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கான புதிய ஆஃப் Reto தமிழக பெண் உருவாக்கிய அசத்தலான ஆஃப் Reto – நடிகை இந்துஜா வெளியிட்டார் டிக் டாக் போனால் என்னல், ரீட்டோ வந்துடுச்சு… – இளசுகள் ஹாப்பி சீக்ரெட் சாட் வசதி கொண்ட Reto App டிக் டாக் பயன்பாட்டாளர்களுக்கான புதிய ஆஃப் Reto – தமிழக பெண் உருவாக்கியுள்ளார் ஸ்மார்ட்போன்களின் வருகையால் சோசியல் மீடியா எனப்படும் சமூக வலைதளப் பக்கங்களின் வருகை அதிகரித்திருப்பதோடு, இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு ஆஃப்களின் […]Read More
பெரியத்திரையிலிருந்து “அன்பேவா “ என்ற புதிய மெகாத்தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வரும்
சன் டிவியில் வரும் நவம்பர் 2ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள மெகாத்தொடர் “ அன்பே வா “ குடும்பப் பின்னணியில், அழகான காதலை மையமாக வைத்து, “ அன்பே வா “ கதை அமைக்கப்பட்டுள்ளது. வருண்– பூமிகா இருவரும் முற்றிலும் மாறுபட்ட இரு வேறு எதிரெதிர் பின்னணியில் இருந்து வந்தவர்கள்.நாயகி பூமிகா , மிகவும் பொறுப்பான, தன்னம்பிக்கையுள்ளவள். கிராமத்து சூழலில் வளர்ந்த பாரம்பரியம் மிக்க பெண். நாயகன் வருண் , பணக்கார […]Read More
வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ சில பாடல்களைக் கேட்போம். நமக்குள்ளும் சக்திகள் இருக்கிறது, அதை நமக்கே சில பாடல்கள் உணர்த்தும். அப்படியொரு பாடலாக அமைந்துள்ளது ‘எழுந்து வா’. இந்தப் பாடல் குறித்து ‘எழுந்து வா’ பாடல் குழுவினரிடம் கேட்ட போது “சுதந்திரம் என்பது நமது மனதில் இருந்தே தொடங்குகிறது, நீங்கள் பார்க்கும் 4 சுவர்களுக்கு […]Read More
2000 ஆம் ஆண்டு முதல், இருபது ஆண்டுகளாக ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் திரு T. முருகானந்தம் அவர்களின் இந்த திரைப்பயணம் பெரும் வெற்றி சரித்திரம். இதுவரை தமிழ்நாடு முழுதுமாக 148 படங்களுக்கும் மேலாக விநியோகம் செய்துள்ளார் அதில் உச்ச நட்சத்திரங்கள் அஜித்குமார், விஜய், தனுஷ், மற்றும் பலரின் படங்களும் அடங்கும். இந்நிறுவனம் மூலம் முதல் முறையாக திரை உரிமையை பெற்ற ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு” திரைப்படம் பிரமிப்பு தரும் வெற்றியை பெற்று பெரும் லாபத்தை தந்தது. […]Read More
மயங்க் சர்மா இயக்கி அபுந்தன்டியா என்டர்டடயின்டமன்ட்டால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 12 பாகங்கள் டகாண்ட உளவியல்சார் த்ரில்லரில் அபிஷேக் பச்சன், நித்யா ஷமனன் ஆகிஷயார் டிஜிட்டல் அறிமுகத்தத ஷமற்டகாண்டுள்ளதுடன் அமித் சாத் மற்றும் சயாமி டகர் ஆகிஷயாரும் நடித்துள்ளனர் இந்தியாவிலும் 200 க்கும் ஷமற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிதரம் உறுப்பினர்கள் தற்ஷபாது Breathe: Into The Shadows அசல் டதாடதர, டமாழி விருப்பத்தின் அதமப்புகதள மாற்றுவதன் மூலம் தமிழ் மற்றும் டதலுங்கு டமாழிகளிலும் கண்டு மகிழலாம். சமீபத்திய […]Read More
ஒரு வைரஸ் கிருமியை உருவாக்கி மக்களிடம் செலுத்தி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி மருத்துவ வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி என்று சொல்கிற குறும்படம் தான் ‘மூடர்’. கொரோனா போன்ற வைரஸ் கிருமி பற்றிய கதையாக ஓராண்டுக்கு முன்பே உருவான இக்குறும்படம், அண்மையில் தான் வெளியானது. :பிஹைன்வுட்ஸ்’ தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள இக்குறும்படத்திற்கு பெங்களூரில் AISC விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இயக்குநருக்காகவும் சிறந்த வசனகர்த்தாவுக்காகவும் என இரண்டு விருதுகள் பெற்றுள்ளன. இப்படத்தை இயக்கி இருப்பவர் தாமோதரன் செல்வகுமார். […]Read More
ஓ.பன்னீர்செல்வம் எனும் நான்… 2001 செப்டம்பர் 21 ல் முதன்முறையாக ஒலித்த இந்த குரல் இன்று தமிழகத்தின் அசைக்கமுடியாத ஒரு குரலாக மாறியிருக்கிறது. அரசியலோ, சினிமாவோ எந்தவொரு பின்புலமும் இன்றி தமிழகத்தில் ஒருவர் முதலமைச்சர் ஆனது இதுவே முதல்முறை. தவறிழைத்தால் கண் இமைக்கும் நேரத்திற்குள் பதவியை மாற்றும் ஒரு தில்லான ஆளுமை தான் செல்வி ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஆளுமையால் ஒருவர் மூன்று முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால் அவரின் உழைப்பு எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பது நாம் […]Read More
ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு சஸ்பென்ஸ்
டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும் பன்மொழி த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல் நிஷப்தம் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஸ்டிரீம் செய்யலாம். அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் […]Read More
சென்னை, செப். 15, 2020: ‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ போன்ற மெகா பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனல் இணைந்து நடத்தும் உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகரை தேர்வு செய்யும் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் கேம் ஷோ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த கேம் ஷோ வரும் செப். 19, 2020 அன்று மாலை 6 மணிக்கு நேரலையில் நடைபெற உள்ளது. இந்த […]Read More
வித்தியாசமான காமெடி, காதல், கலந்த ஹாரர் படம் ” மாய மாளிகை “ K.N.பைஜூ இயக்குகிறார். படம் முழுக்க ஒரே பங்களாவில் நடக்கும் கதை ” மாய மாளிகை “ K.N.பைஜூ இயக்குகிறார். தேவா கிரியேஷன்ஸ் மற்றும் நவகிரஹா சினி ஆர்ட்ஸ் என்ற இரண்டு பட நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள படம் ” மாயமாளிகை “ K.N.பைஜூ கதை, திரைக்கதை எழுதி,இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார்.நாயகிகளாக இரண்டு புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ்கான், கேசவ […]Read More