It’s Confirmed: Ajay Devgn to begin shoot of Gangubai Kathiawadi from tomorrow!
உற்றான் – 1994 ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட திரைப்படம் தான் இந்த உற்றான்.காதலால் கல்லூரி மாணவன் ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் ராஜா கஜினி. படத்தில் கல்லூரிகளில் நடக்கும் வன்முறைகளையும்,அதனால் மாணவர்கள் எந்தளவுக்கு பாதிக்க படுகிறார்கள் என்பதையும் விவரிக்கிறது படத்தின் கதை.உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதையாக இருந்தாலும் தன்னுடைய கற்பனையும் அதில் சேர்த்திருக்கிறார் […]Read More