ஜெய்பீம் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத சீன ரசிகர்கள்!

 ஜெய்பீம் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத சீன ரசிகர்கள்!

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்து ஓடிடியில் வெளியான திரைப்படம் தான் “ஜெய்பீம்”.

அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் பல நாடுகளுக்கும் விருதுகளுக்காக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சீனாவில் சீனாவில் பெய்ஜிங் இண்டர்நேஷ்னல் ஃபிலிம் திருவிழாவிற்கு திரையிட்டபோது, படம் பார்த்த ரசிகர்கள் பலரும் அழுதுகொண்டே படத்தை பார்த்த வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

 

 

Related post