ரெடி மக்களே… இன்று வருகிறான் சோழா சோழா…!!!

 ரெடி மக்களே… இன்று வருகிறான் சோழா சோழா…!!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன்”.

வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்ட வெளியிடாக வெளிவர இருக்கிறது.

ஏ ஆர் ரகுமான் இசையத்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் பொன்னி நதி பாடல் வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்த நிலையில், சோழா சோழா பாடல் இன்று மாலை வெளியாக இருக்கிறது.

இப்பாடலை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர்.

 

Related post