பொன்னியின் செல்வன் இசை விழாவில் தமிழக முதல்வர்!?

 பொன்னியின் செல்வன் இசை விழாவில் தமிழக முதல்வர்!?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன் 1”.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம் என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 31 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரகுமான். இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆரம்ப பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், இவ்விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ளவிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளியாகும்.,

 

Related post