மிரட்டிய கோப்ரா பட ட்ரெய்லர்… . கொண்டாடும் ரசிகர்கள்!

 மிரட்டிய கோப்ரா பட ட்ரெய்லர்… . கொண்டாடும் ரசிகர்கள்!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்ணாளினி ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “கோப்ரா”.

வரும் 31 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் விக்ரம்.

இந்நிலையில், நேற்று மாலை கோப்ரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸானது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும் வகையில், இந்த ட்ரெய்லர் உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

சில கெட்-அப்களிலும் நடித்து ரசிகர்களை இந்த ட்ரெய்லர் மூலம் பெரிதாக கவர்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசையும் ட்ரெய்லருக்கு வலு சேர்த்துள்ளது.

 

Related post