அஜித்திற்கு ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி!

 அஜித்திற்கு ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி!

நடிகர் அஜித்குமாரின் தந்தை சில தினங்களுக்கு முன் வயோதிகம் காரணமாக காலமானார்.

நடிகர் அஜித்தின் இந்த இழப்பிற்கு பல நட்சத்திரங்களும் பிரபலங்களும் தங்களது இரங்கலை தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக அஜித்தைத் தொடர்பு கொண்டு தனது இரங்கலை கூறியிருக்கிறார்.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அஜித் தனது வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post