சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகிறார் மிஷ்கின்!?

 சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகிறார் மிஷ்கின்!?

அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியான திரைப்படம் தான் “மாவீரன்”.

சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. பரத் ஷங்கர் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் டீசர் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிஷ்கின் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிகர் கவுண்டமணியும் இப்படத்தில் தோன்றவிருக்கிறார்.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சில தினங்களில். வெளியாகும்..

 

Related post