பிக் பாஸ் வீட்டில் ஜி பி முத்து வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ??

 பிக் பாஸ் வீட்டில் ஜி பி முத்து வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ??
Digiqole ad

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் .. இந்நிகழ்ச்சியில் பிரபல யூ டியூபர் ஜி பி முத்து கலந்து கொண்டார்.

இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்..

15 நாட்கள் வீட்டில் இருந்த அவர், தன் மகன்களை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை எனக் கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் 14 நாட்கள் இருந்த ஜிபி முத்து வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஜிபி முத்துக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் என்ற முறையில், அவருக்கு மொத்தமாக ரூ. 2 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜிபிமுத்து வெளியேறாமல் மட்டும் இருந்து இருந்தால் நிச்சயம் டைட்டிலை வென்று இருப்பார் என் அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

 

Digiqole ad
Spread the love

Related post