பிப்ரவரி 3ல் வெளியாகும் படங்கள்

 பிப்ரவரி 3ல் வெளியாகும் படங்கள்

ஆர் ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ரன் பேபி ரன் என்ற படம் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் மைக்கேல் திரைப்படமும் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஆர் கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உருவாகியிருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் பிப்.3ல் வெளியாக இருக்கிறது.

யோகிபாபு நடிப்பில் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பொம்மை நாயகி திரைப்படமும் பிப். 3 அன்று வெளியாக இருக்கிறது.

பிப்ரவரி 3 ஆம் தேதி 4 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

 

Related post