1000 அடி நீளத்திற்கு பேனர்.. மாஸ் காட்டிய மதுரை சிம்பு ரசிகர்கள்!!

 1000 அடி நீளத்திற்கு பேனர்.. மாஸ் காட்டிய மதுரை சிம்பு ரசிகர்கள்!!

மாநாடு படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு சிம்பு மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

இதனால் அவரது ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், சிம்பு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துள்ள மஹா திரைப்படம் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது.

இதனை கொண்டாடும் விதமாக மதுரை சிம்பு ரசிகர்கள் சுமார் 1000 அடி நீளத்திற்கு பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

 

Spread the love

Related post