பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டா குஸ்தி; மகிழ்ச்சியில் விஷ்ணு விஷால்!

 பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டா குஸ்தி; மகிழ்ச்சியில் விஷ்ணு விஷால்!

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் கட்டா குஸ்தி.

படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பார்க்கும்படியான படமாக வந்துள்ளதாக படத்தினை பார்த்த பலரும் கூறி வருகின்றனர்.

இன்று அதிகாலை காட்சியை ரசிகர்களுடன் காண்பதற்காக படக்குழுவினர் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.

படத்திற்கு கிடைத்த அதிரிபுதிரி வெற்றியால் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஷ்ணு விஷால்.

 

Related post