அஜித்தை வைத்து முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த ஆதிக் ரவிச்சந்திரன்!

 அஜித்தை வைத்து முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த ஆதிக் ரவிச்சந்திரன்!

விடா முயற்சியைத் தொடர்ந்து அஜித் நடித்து வரும் அடுத்த படம்ட் ஹான் “குட் பேட் அக்லி”.

இப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இதனை இயக்கி வருகிறார்.

தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், இதன் முதற்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

மாஸான பாடல் ஒன்றும், ஆக்‌ஷன் காட்சி ஒன்றும் இந்த படப்பிடிப்பில் நடத்தி முடித்திருக்கிறது படக்குழு.

விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் அஜித்குமார்.

 

Related post