Action Mode: இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் அஜித்குமார்!

 Action Mode: இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் அஜித்குமார்!

நடிகர் அஜித்குமார் நடிக்க இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ”குட் பேட் அக்லி”.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பானது சில தினங்களுக்குமுன் ஹைதராபாத்தில் ஆரம்பமானது.

இன்னும் ஓரிரு தினங்களில் ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பானது நிறைவு பெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் ரஷ்யா செல்லவிருக்கின்றனர்.

அங்கு, படத்தின் முக்கியமான சண்டைக் காட்சியை படமாக்கவிருக்கின்றனர். மேலும் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பானது ரஷ்யாவில் தான் படமாக்கவிருக்கிறார்களாம் படக்குழுவினர்.

 

Related post