2 பீஸ்; ஆடையை குறைத்து ரசிகர்களை சூடேற்றும் ஹன்சிகா!

 2 பீஸ்; ஆடையை குறைத்து ரசிகர்களை சூடேற்றும் ஹன்சிகா!

ஹன்சிகா தற்போது ஆர் கண்ணன் மற்றும் விஜய் சந்தர் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். இவரது 50வது படமான மகா தொடர்ந்து தள்ளிச் சென்றே போகிறது.

இந்நிலையில், ஹன்சிகா மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குதான் 2 பீஸ் ஆடைகளை அணிந்துள்ளார். இந்த புகைப்படங்களை இணையத்திலும் வெளியிட்டுள்ளார்.
உடல் எடையை குறைத்து காணப்படும் ஹன்சிகா, அவ்வபோது இப்படியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று தான்.

தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

Related post