ஒரே நேரத்துல இரண்டு படத்தையும் டைரக்ட் பண்ணுவேன் – இயக்குனர் ஷங்கரின் திடீர் ட்விட்!

 ஒரே நேரத்துல இரண்டு படத்தையும் டைரக்ட் பண்ணுவேன் – இயக்குனர் ஷங்கரின் திடீர் ட்விட்!

இயக்குனர் ஷங்கர் நின்று போன “இந்தியன் 2” படப்பிடிப்பை நேற்றைய தினம் தொடங்கினார்.

இதன் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஷங்கர் ஏற்கனவே இயக்கி வந்த ராம் சரணின் “எஸ் வி சி 50” படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.

இந்தியன் 2 ஆரம்பிக்கப்பட்டதால் எஸ் வி சி 50 படம் நிறுத்தப்பட்டதாக இணையத்தில் செய்தி வலம் வர, இயக்குனர் ஷங்கர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “ Hi Everyone, Indian 2 and #RC15 will be shot simultaneously. Ready to shoot the next schedule of #RC15 from first week of September in Hyderabad and Vizag!” என்று கூறியுள்ளார்.

இரு படத்தையும் ஒரே நேரத்தில் தான் இயக்குவதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

 

Spread the love

Related post