மீண்டும் திரைக்கு வரும் “இந்தியன் 1”

 மீண்டும் திரைக்கு வரும் “இந்தியன் 1”

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் .

இந்த படத்தில் கமல்ஹாசன் அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியிருக்கிறது.

இந்நிலையில், வரும் ஜூன் 7 ஆம் தேதி இந்தியன் படத்தின் முதல் பாகத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு தயாராகியுள்ளது.

அதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியுள்ளது படக்குழு.

படத்தினை கொண்டாட கமல்ஹாசன் ரசிகர்களும் தயாராகி வருகின்றனர்.

 

Related post