உலக அளவிலான கலெக்‌ஷனில் விக்ரம் படத்திற்கு 7ஆம் இடம்.!

 உலக அளவிலான கலெக்‌ஷனில் விக்ரம் படத்திற்கு 7ஆம் இடம்.!

ராஜ் கமல் நிறுவனம் சார்பில் லோகேஷ் கனகராஜ் நடிக்க,உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி கடந்த 3ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”.

மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக நல்ல இடத்தை பிடித்தஉ.

இதுவரை சுமார் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது.

அந்த வரிசையில், தென்னிந்தியாவில் சென்ற படங்களின் வரிசையில் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த படங்களின் வரிசை இதோ…

1 Baahubali2
2 KGFChapter2
3 RRR
4 2point0
5 Baahubali
6 Saaho
7 Vikram *

தற்போது வரை 7 வது இடத்தில் விக்ரம் இருந்து வருகிறது…

 

Related post